நாலடி சுவர்

ஆசிரியர் :நிலாவுக்கும் ,சூரியனுக்கும் உள்ள இடைவெளி என்ன ..?

மாணவன் :ஒரே ஒரு நாலடி சுவர் தான் ஐயா ...,

ஆசிரியர் :எப்படி சொல்ற ...?

மாணவன் :ரெண்டு பேரும் பக்கத்துக்கு வீடு ஐயா ..,

ஆசிரியர் : ....?

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (9-Mar-15, 11:25 pm)
சேர்த்தது : காஜா
பார்வை : 133

சிறந்த நகைச்சுவைகள்

மேலே