டேக் இட் ஈசி பாலிசி - ஆல் இஸ் வெல்

நிலப் பெண்ணின்
கூந்தல் புல்வெளியில்
வெகு தொலைவில்
யானைகள் - பேன்கள்.....!!

எனவே

பிரச்சனைகளை
தொலைநோக்கோடு
கையாண்டால் அது தூசு
மிரண்டால் நாம் ஆக வேண்டியதுதான் லூசு ...!!

எழுதியவர் : ஹரி (10-Mar-15, 2:24 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 60

மேலே