குழப்பத்தில் பிறந்த கவிதை

வயசான வருவது பொக்க - சிரிப்பே
வராத ஜோக்கு மொக்க - இது
கவிதையானு என்னையே நான் கேக்க -
கா - கோ - மீ - மோ - தமிழ் திரையிசை ஒலிக்க....
கலிகாலம் ரசிக்க - கர்நாடகம் மண்டையை பிய்ய்க்க....

இருக்கு - ஆனா இல்ல...... இது

கவிதையா - வசனமா - பாடலா - என்னது இது ?!

எழுதியவர் : ஹரி (10-Mar-15, 2:31 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 73

மேலே