காதலை சொல்ல மறுக்கிறாய்
இமை மூடி மறைக்கும்
உன் விழிக்குள் என்
நினைவு விழி அசைவில்
தெரியுதடி
இதழ் மூடி உச்சரிக்கும்
I LOVE YOU என்பது
உன் குரல்வளை
துடிப்பில் தெரியுதடி
உன்னுள் நான் இருப்பதை
உன் இதயத்துடிப்பின்
வேகத்தில் தெரியுதடி
இருந்தும் ஏனடி காதலை
என்னிடம் சொல்ல மறுக்கிறாய் ..