காலை நேர பொழுது

காலை அது கனவை நிறைவேற்றும் நேரம் காணமல் இருக்கும் உன்னை கவிதையால் எழுப்பும் நேரம் அது தான் அதிகாலை நேரம் இது புரிந்தால் உன் மனதில் இருக்கும் பாரம் காணமல் போகும் இந்த நேரம்