எங்க பையன் சமைக்க மாட்டான்

“நம்ம மன்னருக்கு “பார்’க்கு செல்லலேன்னா கை நடுங்குது!”

“என்ன செய்வது? போருக்கு செல்லச் சொன்னா கால்
நடுங்குதே!”

த.கிருஷ்ண ஜோதி, சென்னை

*******

மாப்பிள்ளைக்கு வரதட்சணையா ஒரு பைசா கூடக்
குடுக்க முடியாது!”

“அப்படின்னா, கல்யாணத்துக்கு அப்புறம் எங்க பையன் சமைக்க மாட்டான், உங்க பொண்ணுதான் சமைக்கணும், சம்மதமா?”

எழுதியவர் : முகநூல் (11-Mar-15, 6:21 am)
பார்வை : 221

சிறந்த நகைச்சுவைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே