கடவுள்



யார் சொன்னது
கடவுள் இல்லையென்று?
பார்த்தோம்...
சிரித்தோம்...
மகிழ்ந்தோம்...
ஒரே வீட்டிலும்
வாழ்ந்தோம்
பெற்றோரை
கடவுளுக்கு மேலாக நினைத்து...

எழுதியவர் : ruben (27-Apr-11, 10:57 am)
Tanglish : kadavul
பார்வை : 601

மேலே