குடி !

குடி மகன்
காய்ச்சினால்
கள்ள சாராயம் !

குடி அரசு
காய்ச்சினால்
நல்ல சாராயம் !

எழுதியவர் : மகா.தமிழ்ப் பிரபாகரன் (27-Apr-11, 8:27 am)
பார்வை : 485

மேலே