மானமுடையவன்

கண்ணகிக்கு
சிலை அமைத்தேன் !

கண்ணகிகளிடம்
சீலை பறித்தேன் !

நான் மானமுடையவன்.

எழுதியவர் : மகா.தமிழ்ப் பிரபாகரன் (27-Apr-11, 8:26 am)
பார்வை : 358

மேலே