சொர்க்கத்திற்கு செல்லும் வழி-வித்யாway to heaven
சொர்க்கத்திற்கு செல்லும் வழி....!!-வித்யா
நீண்ட இடைவெளிக்குப்பின்
அவள் தரிசனம்.....
மஞ்சள் நிறஉடை
மாயத்தோற்றம் கொண்டு
கொத்தாகக் கோர்த்த
மஞ்சள் நிறப்
பூங்கொத்தென்றாகியது
இறை தேடிய மனமும்
இரை தேடிய பறவையும்
உடை தொடர்ந்து
சொக்கத்தை அடைந்தது...........!!