நான் - பூவிதழ்

என்னுள்
குவிந்துகிடக்கும் பதில்களுக்கான
கேள்விகளை தேடித்தேடி
தேர்வு அறைக்குள் நான்
முட்களின் நகர்வை சபித்தபடி !

எழுதியவர் : பூவிதழ் (11-Mar-15, 1:48 pm)
பார்வை : 123

மேலே