நான்காம் கால்கள்

இரு கால்கள்
இல்லா மனிதர்களும்
நிமிர்ந்து நடக்க முடியும்..

இரு கம்புகளாக என்றும்
துணை வரும்
துணைவியும்
கணவனும்
அமைந்தால்...


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (11-Mar-15, 3:02 pm)
சேர்த்தது : செ மணிகண்டன்
Tanglish : naangaam kaalgal
பார்வை : 257

மேலே