மனிதனில் புனிதன் மனிதனில் மிருகம்
கடவுளுக்கு அருகிலிருந்தாலும்
கண்டு பழகியவர்களை
கை குழுக்கி ஆலிங்கனம் செய்பவன்
மனிதனில் புனிதன்
காசு ,புகழ் வந்தால்
கண்டு பழகியவர்களை
கண்டும் காணாதவர் போன்று நகர்பவன்
மனிதனில் மிருகம்

