பண அவதாரம்

பாசத்தை அளக்கும்...
பையடக்கத் தராசாய்...
பலர்கையில் பணம்

எழுதியவர் : moorthi (11-Mar-15, 8:41 pm)
Tanglish : pana avatharam
பார்வை : 74

மேலே