காலைமுதல் காணவில்லை எழுத்தை

எத்தனைதான் எத்தனித்தேன் இத்தளத்தை பார்த்திடவே
கத்திட்டும் சுத்திட்டும் முக்தியில்லே ‍‍- அத்துடனே
கண்மூடி தூங்கிவிட்டு பின்விழித்துக் கண்டவேளை
முன்வந்தே நின்றதெ ழுத்து!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-Mar-15, 8:33 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 231

மேலே