ஆசைக்கு அளவே இல்லை
எத்தனை ஆசைகள் நெஞ்சுக்குள்ளே (பல்லவி )
அதைஆலனும் எண்ணத்தில் ஓசையிலே
உக்காரகூடவும் நேரமில்ல
அத ஒதிக்கிட்டாலும் நீ மீசையில்ல
ஆசாபாச அறிவுவொண்ணு (சரணம் 1)
ஆறறிவு மனுசன்வொன்னு
பகுத்தால் அறிவு மட்டும்
பரம்பரை ஒண்ணுமில்ல
பழகிக்கோ பாலும் புளிக்கும்
பஞ்சம் பாரு பறந்து போகும்
எந்த மதம் எப்படி என்ன
சம்மதமும் சமர்பனந்தான்
ஆசை நூறு ஆளுதடா
ஆழமான நெஞ்சுக்குள்ள
ஓசையாக தட்டி எழுப்பு
மண்ணுக்குள்ள நீயும் போகுமுன்ன
(பல்லவி )........
எந்த உயிர் எப்படியின்னு (சரணம் 2)
எப்பபோகும் யாருக்கு தெரியும்
வேலையென்ன வெட்டியுமென்ன
விடிஞ்சா பொலப்புஎன்ன
புரிஞ்சா பிழைக்க பாரு
பொதுவா சொல்லுறேன் நான்கேளு
ஆசைமட்டும் அளவு இல்ல
அப்படின்னா ஆரம்பத்தில
அப்துல்கலாமுக்கும் அறிவுமில்ல
கனவ நீ கண்டு பாரு
காத்துபோல சுதந்திரமா
சொன்னதெல்லாம் சூடுபிடிக்கும் பாரு