வெள்ளிரிப் பிஞ்சுகள் சென்ரியு

*
பழம் நழுவி பாலிலே வீழ்ந்தது
தோல் வழுக்கி மனிதன் வீழ்ந்தான்.
*
தர்பூசணி வரும் முன்னே
கோடை வெயில் வரும் பின்னே.
*
மண்ணுளி பாம்புகள் வண்டியில்
பசுமையான வெள்ளிரிப்பிஞ்சுகள்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (14-Mar-15, 11:02 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 72

மேலே