தமிழ் மீது கொண்ட பற்றால்

மொழியால் வேறுபட்டோம் !

விழியால் ஒன்றுபட்டோம் !

என் மொழியை
நீ எளிதாக கற்றாய் !

உன் மொழியைக் கற்க
என் மனம்
இடம் கொடுக்கவில்லை ,

தமிழ் மீது கொண்ட பற்றால் ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (14-Mar-15, 7:54 pm)
சேர்த்தது : காஜா
பார்வை : 63

மேலே