முதல் பிரசவத்தில்

இரு சொட்டுக்
கண்ணீரின் முடிவில்...

ஒரு மொட்டு
அழகென் மடியில்...

மனைவியின் உயிரைப்
பணயம் வைத்து..

மகளின் உயிரை
மடியில் வைத்த
ஓர் தந்தையின் வரிகள்...

"முதல் பிரசவத்தில்"...


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (16-Mar-15, 10:38 am)
Tanglish : muthal BRASAVATHIL
பார்வை : 111

மேலே