நம்பிக்கை அழிகிறது
காத்து அடித்தால் சிந்து விடும்
சிறார் கூட்டம் சிறைபிடிக்க உலவ !
மின்கம்பம் சாய்ந்துவிட கூடும்
புயல் காற்றில் புழுதியாகும்.
தழைகில் தான் ஆடும்
கூட்டமாகத்தான் வாழும்
கூடு அழகை பார்த்து அவள் வருவாள்!
இணைந்து இனத்தை பெருக்கும் உயிர்
அழிந்து வருவது எவராலே ?