மழை

கரு மேகங்களுக்கு குழப்பம்
வெட்டப்பட்ட மரங்களுக்காக இறுதி கண்ணீர் வடிப்பதா இல்லை புதிதாக நடப்பட்ட செடிகளுக்காக ஆனந்த கண்ணீர் வடிப்பதா

எழுதியவர் : (16-Mar-15, 12:08 pm)
Tanglish : mazhai
பார்வை : 68

மேலே