கசங்கிய கவிதை

காமத்தின் பிரதிபலன்
குப்பைத்தொட்டியில்

கசக்கபட்ட கவிதை
எடுப்பவர் கருத்தில்

எழுதியவர் : கவியரசன் (16-Mar-15, 12:08 pm)
பார்வை : 82

மேலே