கனவு
உருக்கமான ஒரு மாலைப்பொழுது...
இயக்கத்தின் உயரத்தில் துடித்தது ...
என் ஏழாம் உணர்ச்சி தீவாய் திகழும் ...மூளை நரம்புகள் ...
திகட்டும் நினைவுகளை நன்னிமித்தம் என்றது ....
நிழலோடு வாழ்கிறோம் ...என்றாவது நிஜமாகமாடோம ???
கண்களின் புருவங்களுக்கு பதில்தர....மறுத்தது இரவு ...
நடமாடும் பொழுதுகளை தேடும் முயற்சியில் என் கனவு...