விவசாயம்

அன்னாந்து பார்த்த ஆகாய விமானம்கூட அருகில் வந்தாச்சு
நித்தமும் ஓடி விளையாடிய வயல் வரப்புகள்தான் இப்போ அருங்காட்சியாச்சு......

இழந்த பிறகு அதன் அருமை புரிவதைவிட
இழக்கப்போகும் தருவாயிலாவது புரிந்து செயல்படுவோம்.......

ரேவதி.......

எழுதியவர் : ரேவதி (16-Mar-15, 4:43 pm)
சேர்த்தது : ரேவதி
Tanglish : vivasaayam
பார்வை : 127

மேலே