பட்டை தீட்டா வைரம்

வைரத்திற்கு


பட்டைதானே தீட்டுவார்கள் ...



என்னவள் என்ன மை திட்டுகிறாள் ?



ஆனாலும்

வைரத்துடன் மையும் கவர்ந்திலுக்கிறது ...! என்னை

எழுதியவர் : S R JEYNATHEN (17-Mar-15, 12:12 pm)
பார்வை : 108

மேலே