முயற்சி

தோல்வி நிச்சயம் தெரிந்த பின்னும் போராடுவேன்
என் கடைசி முயற்சி வெற்றிக்கு
முதல் விதையாய்கூட இருக்கலாம்
என்ற நம்பிக்கையில்.....

நம்பிக்கையுடன் போராடும் தோல்விகூட
வெற்றி பாதைக்கு வழிகாட்டலாம்......

ரேவதி........

எழுதியவர் : ரேவதி (17-Mar-15, 3:08 pm)
Tanglish : muyartchi
பார்வை : 112

மேலே