மனிதம் வேண்டும்
சதா குண்டு சத்தமும் அழுகுரலும் கேட்கும்
இதயம்கூட ஈரத்துடன் இருக்கிறது
அங்கே எல்லையில்......
கண்ணெதிரே பசிக்கு பிச்சைகேட்கும்
பெண்மையை இழிவுபடுத்தி
ஈனத்தனமாய் நடத்துகிறது
சில மானிடம் இங்கே
மனிதமே இல்லாமல்....
ரேவதி.......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
