என் காதல்

உயிரில் உள்ள
உணா்வுகளை திரட்டி
இதயத்தில் உள்ள
ஏக்கத்தை திரட்டி
மனதில் உள்ள
நினைவுகளை திரட்டி

தந்தேன் என் இதயத்தை

எழுதியவர் : ஷாமினி குமார் (16-Mar-15, 7:31 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 79

மேலே