இன்னும் ஒரு ஜென்மம் இருந்தால்...!
இறைவா.....
இன்னும் ஒரு ஜென்மம் இருந்தால்...
இன்றே என்னை கொன்றிடு!.
தினம் பூக்கும் செடியாய் படைத்திடு!!
நாளும் வாழ்திடுவேன்...
பூவாய் அவளோடு !!!
இறைவா.....
இன்னும் ஒரு ஜென்மம் இருந்தால்...
இன்றே என்னை கொன்றிடு!.
தினம் பூக்கும் செடியாய் படைத்திடு!!
நாளும் வாழ்திடுவேன்...
பூவாய் அவளோடு !!!