அவள் காக்க மாட்டாள் !!!

எனக்காக காத்திருந்த
உன்னைக்கான நானும்
வந்தேன் உன் நினைவுகளோடு ..

நான் உன்னை வந்தடைந்த பொது
எனக்காய் காத்திருந்த நீ
உன் நினைவுகளை மட்டும்
எனக்காய் விட்டுச்சென்றாயே ....

எழுதியவர் : இருள் விரும்பும் ஒளி (28-Apr-11, 6:52 am)
சேர்த்தது : விசித்திரசித்தன்
பார்வை : 422

மேலே