காதல் கொடுத்த பட்டம்

கண்மணியை காணாமல்............. கண்களில் உறக்கமில்லை ..........
எதையோ பரிகொடுதை போல்,,,,
கண் சிமிட்டாமல், பார்த்து கொண்டிருக்கும்,,,
அவருனி கண்கள் !!!!!
முகத்திற்கு தாடி வேலிகளும்,,
இதழ்களுக்கு சிலுவைகளும்
கொடுத்து ,
அசையாமல் அமர்ந்து கொண்டிருக்கும்,
அவனை பார்த்து ,அவள்
"யாரோ பைத்தியம் போல"என்றால் !!!!!!

எழுதியவர் : ஆசைதம்பி (28-Apr-11, 12:28 am)
பார்வை : 508

மேலே