உணர்ந்தேன் ---- காதலை

அவளும் என்னை காதலிக்கிறாள்

என்பதை உணர்ந்தேன் - கண்களில்

கண்ணீருடன் அவள் திருமணத்திற்கு

என்னை அழைத்த போது....

எழுதியவர் : unknown (27-Apr-11, 12:50 pm)
பார்வை : 709

மேலே