சரவெடி

+இந்தியா பாகிஸ்தான் முதல் ஆட்டம் சரவெடி+

அட்டகாச ஆட்டத்தா லெட்டிவிட்டோ முன்னூறு
ஆட்டுவித்த பந்துவீச்சோ பின்னிடவே ‍ - கிட்டிவிட்ட‌
வெற்றிமகள் புன்னகைத்து பின்நகைத்தா ளன்றுமுதல்
பற்றிவிட்டா லன்பினாலே யாம்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (17-Mar-15, 7:35 pm)
பார்வை : 293

மேலே