நெஞ்சம் மறப்பதில்லை

உன்னை மறக்கவே நினைத்தேன்
மறந்து விட்டேன்
உன்னை மறக்க நினைத்ததை

எழுதியவர் : (18-Mar-15, 11:32 am)
பார்வை : 285

மேலே