காதல்

நான் உன்னை நேசித்தது உண்மை
என்பதால் தானோ என்னவோ...

நீ என்னை ஏமாற்றி பிரிந்து சென்றாலும்
நீ அழைத்த செல்ல வார்த்தைகள்..

வேறொருவர் மற்றொருவரை அழைக்கும்போதும்
தவறாமல் வந்து செல்கிறது
இதமான உன்னுடனான அழகிய நினைவுகள்.....

ரேவதி.....

எழுதியவர் : ரேவதி (18-Mar-15, 2:34 pm)
Tanglish : kaadhal
பார்வை : 555

மேலே