மட்டு
புத்தி கெட்டவள்,
நள்ளிரவில் விழிப்பு வந்தால்,
நீ வருகிறாயா என் வீட்டுப்பக்கம்,
என சன்னலில் எட்டிப்பார்ப்பேன் தெரியுமா?
என்றபோதும்,
அந்த விழிகசக்களின் எரிச்சலிலும்,
ஒரு சுகம் இருக்கிறதடா சுகந்தமே !!
புத்தி கெட்டவள்,
நள்ளிரவில் விழிப்பு வந்தால்,
நீ வருகிறாயா என் வீட்டுப்பக்கம்,
என சன்னலில் எட்டிப்பார்ப்பேன் தெரியுமா?
என்றபோதும்,
அந்த விழிகசக்களின் எரிச்சலிலும்,
ஒரு சுகம் இருக்கிறதடா சுகந்தமே !!