மரம்

வெட்டப்பட்ட மரம்
வேதனைபட்டது.
வெட்டு பட்டதற்கா
இல்லை
தன் கிளைகளில்
தங்கியிருந்த
பறவைகள்
இரை தேடி
சென்று மாலையில்
கூடு திரும்பும்போது.
என்ன பதில்
சொல்வது என்று.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (19-Mar-15, 8:17 pm)
Tanglish : maram
பார்வை : 255

மேலே