தனிமை

என் அறையின் வெற்றிடத்தை
நிரப்பிக்கொண்டிருக்கும் தனிமை
என் வெள்ளை காகிதத்தையும்
நிரப்புகிறது கவிதையாக..!

எழுதியவர் : கோபி (21-Mar-15, 2:44 pm)
Tanglish : thanimai
பார்வை : 101

மேலே