எதுக்கு வம்பு

ஆண்: நீங்க போட்டிருக்குற சென்ட்டு நல்ல வாசமா இருக்கு … எங்க வாங்கினீங்க ?

பெண்: எதுக்குக் கேக்குறீங்க…?

ஆண்: என் மனைவிக்கும் வாங்கிக் குடுக்கலான்னு தான்….

பெண்: வேணாம்…. விட்டுருங்க….

ஆண்: ஏன்?

பெண்: நீங்க பாட்டுக்கு வாங்கிக் குடுத்துருவீங்க… ஒங்கள மாதிரி எவனாவது ஒரு கிறுக்கன் வந்து இந்தே மாதிரிப் பேச்சுக் குடுப்பான்… எதுக்கு இந்த வம்பு. விட்டுடுங்க?

எழுதியவர் : சந்திரா (21-Mar-15, 10:13 pm)
Tanglish : ethukku vambu
பார்வை : 313

சிறந்த நகைச்சுவைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே