கொஞ்சம் சிரிங்க
கொஞ்சம் சிரிங்க பாஸ்...
"நீங்க உங்க மனைவிக்கு ரொம்ப பயந்து
நடப்பவரா?"
"ச்சே, ச்சே... நடக்கறப்ப அந்த பயத்தை
வெளில காட்டிக்க மாட்டேன்."
#####
நோயாளி : டாக்டர் நீங்க ஒரு காரியம்…..
செய்யணும்
டாக்டர் : நான் ஆபரேசன் மட்டும்தான்
பண்ணுவேன்….. காரியம் எல்லாம்
ஐயர் தான் செய்வார்.
#####
நீதிபதி: ஒரே வீட்டை ஏன் பதினைந்து
முறை கொள்ளை அடிச்சே?
திருடன்: ஐயா நான் அவங்க பாமிலி
திருடன், எப்புவுமே விஸ்வாசமா
இருப்பேன்.
#####
1:- “ காதலிக்கும் மனைவிக்கும்
என்னங்க வித்தியாசம்?”
கவிஞர்:- “ காதலி கரும்பைப்போன்றவ
ள்
மனைவி இரும்பைப்போன்றவ ள்”
1: - ???
#####
ஆவி1 :விஷம் குடிச்சி சாக
போனேன்..விஷத்து ல கலப்படம்
பிழைச்சிக்கிட்ட ேன்..
ஆவி2 :அப்புறம் எப்படி செத்த?
ஆவி1 :காப்பாத்த மருந்து
கொடுத்தாங்க..மர ுந்துல கலப்படம்
செத்துட்டேன்..
####
டீச்சர்: நாம் பேசும் மொழியை ஏன் தாய்
மொழி என்று சொல்கிறோம் ?
மாணவி : எப்போதும் அம்மாக்கள்
பேசுவதாலேயும், அந்த வாய்ப்பு
அப்பாக்களுக்கு குறைவாக
கிடைப்பாதலேயும் , நாம் பேசும் மொழி
தாய் மொழி என்று அறியப்படுகிறது.
#####
டாக்டர்-"ஆபரேஷன ் முடிந்து நீங்க
நடந்தே வீட்டுக்குப் போகலாம்."
நோயாளி -"ஆட்டோவுக்குக் கூடக் காசு
இருக்காதா டாக்டர்?"
#####
பையன்-அம்மா எதிர் வீட்டு ஆண்டி
பேரு என்னம்மா?
அம்மா-விமலாடா..
பையன்-அப்பாவிக் கு இது கூட தெரிய
மாட்டேதுங்கும்ம ா அந்த ஆண்டிய
"டார்லிங்"னு கூப்பிடுறார்.
#செத்தான்டா_சேகர ு
#####
''இந்த ஒரு கீரைக்கட்டை ஐந்து
ரூபாய்னு சொல்றீயே ,நேற்றுக்கூட
இரண்டு ரூபாய்னு தானே சொன்னே ?''
''இப்பவும் ஒண்ணும் மோசம்
போயிடலே.. .அந்த கீரைக்கட்டு
இப்பவும் இருக்கு ,ஒரு ரூபாய்க்கே
தர்றேன் ,வாங்கிகிறீங்கள ா ?
#####
வாத்தியார்-டேய் முட்டாளுக்கும் அடி
முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்-நாங்க எல்லாரும்
முட்டாளுங்க சார் நீங்க எங்களை
அடிக்கிறதால அடி முட்டாள் சார்
R
####
நேத்து உன் மனைவிக்கும், உன்
அம்மாவுக்கும் நடந்த சண்டைல,
யாருக்கு பின்னாடி நீ நின்ன?"
"போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி
போய் நின்னுக்கிட்டேன ்.