மௌனம்

பெற்றோர்கள் திட்டும்
வார்த்தைகளை விட
வார்த்தைகளே பேசாத
நண்பனின் மௌனம்
மிகவும் கொடியது!!

எழுதியவர் : Swasthika (21-Mar-15, 10:21 pm)
Tanglish : mounam
பார்வை : 137

மேலே