காத்திருக்கிறேன்
நீ
இல்லாத
இரவுகளில்
அனைத்திருந்தேன்
உன்
நினைவுகளை.........................................................
நீ
இல்லை
என்று தெரிந்தும்
உன் வாசல்
பார்த்து பார்த்தே
தேய்ந்து
போகின்றன
என் இமைகள்......................................................
நாம்
சென்ற
இடங்களுக்கெல்லாம்
இன்று
நான் மட்டும்
செல்கிறேன்...............................
காத்திருக்கிறேன்
தினமும்
உன்காக ...........................................................
கடைசி வரை
வந்து செல்வது
உன் நினைவுகள்
மட்டும்தான் ..................நீயல்ல......................