சாதியை சாட்டையால் விரட்டுவோம்

சாமியிடம் சமஉரிமை கேட்பவன்.,
சலுகையில் மட்டும் முன்னுரிமை கேட்பதா..,
திறமைக்குள் நடக்கும் போட்டியில்.,
தகுதி உடையவன் வீழ்வதா.?
கல்வியிலும் சாதி
வேலையிலும் சாதி
போட்டியிலும் சாதி
வேட்டியிலும் சாதி
சாதியை சாட்டையால் விரட்டுவோம்
சாதிப்பவனை சலுகையால் உயர்த்துவோம்....

எழுதியவர் : பரத் (21-Mar-15, 11:50 pm)
பார்வை : 66

மேலே