காதல் கதை படித்ததில் பிடித்தது
Night இல் boy தண்ணி குடிக்க எந்திரிக்கிறார் but அவர் room இல் தண்ணி இல்ல அதனால
கீழ இறங்கி kitchen இல் தண்ணி எடுக்க போறார் ...அப்போ powercut ஆகிட்டு...அதானால
அவருக்கு எதும் தெரியல...அப்போ...kitchen கதவில் இருந்த கம்பி அவர் கையில கீறிடிச்சு
...அதோடவே தண்ணி குடிச்சிட்டு...மேல வந்து தூங்கிற்றார்......
காலையில்
girl- டேய் எந்திரி விடிஞ்சிடிச்சு.....ம்ம் என்ன மேல் சுடுது
எழும்புடா
boy- ம்ம்....good mornig di
அவர் கைய girl பாக்குறா
girl- என்னடா இது கைல
boy-அதுவா....night தண்ணி எடுக்க kitchen போனேன் அப்போ கம்பி ஏதோ கீறிட்டு
girl-ஏன்டா light போட்டு கீழ போறதானே....
boy-light போட்டன் but power cut di
girl-எங்க கைய காட்டு...
boy-ம்ம்
girl-என்னடா இப்பிடி பெரிசா கீறி இருக்கு...ஏன்டா powecut னு தெரியுதல அப்போ light
எடுத்திற்று போகவேண்டியதானே....
boy-விடுமா...நாளைக்கு சரியாகிடும்....
girl- ஏய்...ஏன்டா இப்பிடி இருக்கா கையில அடிபட்டதும் என்னையாச்சும் எழுப்பி
இருக்கலாமே.....
boy-இந்த சின்ன விசயத்துக்கு ஏன் இப்பிடி tension ஆகிறா
girl-அழுதுகிட்டே....இது சின்ன விசயமா....நில்லு மருந்து எடுத்திற்று வாறன்
boy-வேணாம்டி
girl-கைய காட்டு....
girl மருந்து போட்டு விடுறா
boy-ஸ்ஸ் ஆ... எரியுதுடி
girl-கொஞ்சம் பொறுத்துக்கோடா
girl--ஊதிகிட்டே மருந்து போடுறா
boy-ஏன்டி...இப்பிடி...அதுவே மாறிடும்
girl-வாய மூடு...இப்பிடி காயம் வந்திருக்கு...என்கிட்ட night எழுப்பி ஒருவார்த்த சொல்ல
முடியல என
boy-நீயே...அசந்து தூங்கிற்று இருந்த அதான் எதுக்கு உன்ன தொந்தரவு செய்யணும்னு
எழுப்பல
girl-ஆமா....அப்படியே போட்டனா...இவ்வளவு ஆழமா கீறி இருக்கு blood போயி இருக்கு
அந்த வலி ஓட night full ஆ தூங்கி இருக்கா....என்ன உன்னில ஒருத்தினு நினைக்கவே
இல்ல என
boy-அப்பிடி...இல்லமா...power cut என்றாதால...காயம் பெரிசா சிறிசானு கூட தெரியலமா
girl-எதுக்கும் என்ன ஒருவார்த்த எழுப்பி இருக்கலாம்ல......உனக்கு ஒன்று என்றா
எனக்கு உன்னவிட தூக்கமா முக்கியம்...பாரு இப்போ இன்னும் வலி அதிகமாற்று
night இலே மருந்து போட்டு இருந்தா...இப்பிடி உரத்து இருக்குமா
boy-sorry di..அதான் இப்போ மருந்து போட்டாச்சுல
girl- okay நீ rest எடு நான் உனக்கு coffee கொண்டுவாறன்...
one hour அப்புறம்
girl-எந்திரிடா...சாப்பிட்டு தூங்கு
boy-இப்போ வேணாம்
girl-அட...எந்திரி....இம்...ஆ காட்டு
girl boy ku சாப்பாடு ஊட்டுறா
boy-இந்த சின்ன விசயத்துக்கே என்ன இப்பிடி care எடுத்து பாத்துகிறியே...
girl-போதும் போதும் பேசாம சாப்பிடு
boy-அழுதுகிட்டே....am really lucky di .....love u so much
girl-சிரிச்சு கிட்டே....ம்ம் நானும்
okay நீ rest எடு வாறேன்....