நானும் கவிஞனானேன்
துயரம் !! சோகம்!!!
என்னை பெற்றெடுத்தவள் உயிர் விட்டு சென்றாள்
கண்கள் கலங்கின
உடல் நடுங்கியது
மனம் வெம்பியது
நெஞ்சோ கதறியது
என்ன செய்வதென்று தெரியாமல் முடங்கி போனேன்
இதயத்தில் அடக்கமுடியாத ஒரு வலி
உடனே புத்தகத்தில் பேனாவால் மனதில் உள்ள அனைத்து கதறலையும் கொட்டி தீர்த்தேன் ........................
நானும் கவிஞனானேன் .........................!!!!!!!!!!!!!!