பாசம்

உண்ண மறுத்தது குழந்தை
தாய் கை காட்டினாள்
அதோ நிலவு
வளர்ந்த மகன் மேற்படிப்பு
கை காட்டினாள்
அதோ நிலம்
செல்ல மகன் கல்யாணம்
கை காட்டினாள்
அதோ வீடு
பதிலுக்கு
மகன் கை காட்டினான்
அதோ முதியோர் இல்லம்.

எழுதியவர் : (22-Mar-15, 9:14 pm)
Tanglish : paasam
பார்வை : 124

மேலே