பந்தம்

கயிறால்
கட்டப்பட்ட பந்தம் அறுகலாம்
கண்ணே
உயிரால்
கட்டப்பட்ட பந்தம்
பிரிவது கூட இல்லை
கயிறால்
கட்டப்பட்ட பந்தம்
கடந்து வாழந்திடுவேன்
செல்லமே
உயிரால் கட்டப்பட்ட
உன்னை மறந்தும்
வாழ்வதும் சாத்தியமில்லை

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (22-Mar-15, 8:55 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : pantham
பார்வை : 72

மேலே