ஏழாவது ஜென்மம்

இது
எனது
ஏழாவது
ஜென்மம்.

கருவாய்
இருக்கிறேன்
இன்னும்
பிறக்கவில்லை.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (22-Mar-15, 11:46 pm)
பார்வை : 71

மேலே