தலைப்பிட மனமில்லை

கூடை நிறையப் பூக்கள்.
வருத்தத்துடன் மனைவி.

இரவுச் சாப்பாட்டுக்கு
என்ன செய்ய?

--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (22-Mar-15, 11:39 pm)
பார்வை : 54

மேலே