இல்லறம்

இல்லறம்
இல் எனும்
வீட்டில்
அறம் சிறந்து
விளங்கினால்
இல்லறம்
இல்லை எனில்
இல்(லை) அறம்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (23-Mar-15, 2:10 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : illaram
பார்வை : 182

மேலே